praveenkumar558@gmail.com
Follow on
Friday, July 6, 2018

முத்தம்!

இந்த உலகத்தின் அழகான
சத்தம் முதல் முத்தம்.
முதல் முத்தம் அழகானது
ஆழமானது கூட
ஆயிரம் பிறைகளை கண்டாலும்
முதல் முத்தம் மூன்றாம் பிறை.
அன்பின் வெளிப்பாடு
காமத்தின் முதல் அத்யாயம்.
ஆம் அது ஒரு மொழி
அறியாத உலக பொதுமறை.

முத்தங்கள் பல விதம்
ஒவ்வொன்று ஒரு விதம்
அதில் பிரான்ஸ் முத்தம் ஒரு விதம். பிரான்ஸ் முத்தம் இல்லாத உறவு உப்பில்லாத உணர்வு.
காதலை கொண்டாட முத்தமிடுங்கள். காமத்தை கடந்து காதலுடன் முத்தமிடுங்கள்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: முத்தம்! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran