praveenkumar558@gmail.com
Follow on
Thursday, July 5, 2018

தமிழ் நாட்டில் Plastic Ban?

தமிழ் நாட்டில் Plastic க்கு தடை என்று முதல்வர் அறிவித்தார். அதற்கு பலரும் Plasticயினால் ஆன Mobile Phone மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதற்கு முன்னால் இந்த மாதிரி பல அறிவிப்புகள் வந்து எந்த பலனும் இல்லை. Plastic உற்பத்தியாளர்கள் Commission கட்டியது தான் மிச்சம். அது மட்டும் இல்லாமல், இது Practically Impossible ஆன ஒன்று.


உதாரணத்துக்கு Plastic Plate க்கு பதிலாக Paper Plate பயன் படுத்தலாம். Paper plate பயன்படுத்த அதிகமாக மரங்கள் வெட்ட வேண்டியது இருக்கும்.அது மிக மிக ஆபத்து. எனவே Plastic யை Recycle பண்ணுவது தான் சரியான தீர்வு.

Recyle முறையில் ஆர்ச்சியாளர்கள் பல வழிமுறை வகுத்துள்ளனர். இந்த அரசுக்கு அதில லாம் எங்க அக்கறை இருக்க போகுது. எனவே Commission அரசு Commission க்காக அறிவித்த அறிவிப்பு. இதுக்கு ஆகா ஓகோ என்று பாராட்டிய கும்பல் பக்தாளை விட மோசமான ஜந்துக்கள் #PlasticBan
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தமிழ் நாட்டில் Plastic Ban? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran