praveenkumar558@gmail.com
Follow on
Saturday, May 30, 2020

Engineering படிச்சா வெறும் கல்யாண பத்திரிகைல மட்டும் தான் போட்டுக்க முடியுமா?

இன்றைய Webinarஇல் எண்னிடம் கேட்ட கேள்வி. 

கேள்வி: Engineering படிச்சா வெறும் கல்யாண பத்திரிகைல மட்டும் தான் போட்டுக்க முடியும் னு சொல்றாங்க. அதை பத்தி நீங்க என்னை நினைக்கிறிங்க. 

என் பதில் : உங்க பார்வை சரி இல்லை. நீங்க தப்பான ஆட்களை பாக்குறீங்க. நீங்க Engineeringபடிச்சா கல்யாண பத்திரிக்கை ல மட்டும் தான் போட்டுக்க முடியும் னு சொல்ற 10 பேர பாக்குறீங்க. Engineering degree சோறு போடுற லட்சம் பேரு இருக்காங்க. அவங்கள பாருங்க...
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Engineering படிச்சா வெறும் கல்யாண பத்திரிகைல மட்டும் தான் போட்டுக்க முடியுமா? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran