praveenkumar558@gmail.com
Follow on
Thursday, August 27, 2020

தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா? கண்டிப்பாக!

 கண்டிப்பாக!

2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 2.0 % வாக்குகளை வாங்கி இமாலய சாதனையை படைத்தது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு அப்பறம் நடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் 2.3 % வாக்குகளை வாங்கி தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்தியது. 2011 சட்டமன்ற தேர்தலில் .1% வாக்குகள் குறைந்து 2.2 % வாக்குகளை வாங்கி தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டது.



2014 நாடளுமன்ற தேர்தலில் மோடி அலை வீசி 5.5% வாக்குகளை வாங்கியது பாரதிய ஜனதா கட்சி. 2019இல் நடத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டிட்டியிட்ட 4 தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை வாங்கி சாதனை படைத்தது.

எனவே 2021 சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது உறுதி. அதுவும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது என் கருத்து

நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சியை பிடிக்குமா? கண்டிப்பாக! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran