praveenkumar558@gmail.com
Follow on
Saturday, November 27, 2021

பலவீனமான அதிமுக, வளருமா பாஜக?

கேள்வி: அ.தி.மு.க-வில் இப்போது திறமையான தலைவர்கள் இல்லாததால், தமிழகத்தில் ஒரு வலுவான மாற்று கட்சியாக பா.ஜ.க வளருமா?

பதில்:

படத்தில் இருப்பவர் பெயர் செங்கோட்டையன்(தெரிந்து இருந்தால் மன்னிக்கவும். இது தெரியாதவர்களுக்கு).

MGR காலத்தில் இருந்து கட்சியில் உள்ளார். பல ஆண்டுகள் அதிமுக வில் இருக்கிறார். முன்னாள் அமைச்சர். அதிகம் பேசி பார்த்தது இல்லை. கள அரசியல் அறிந்தவர். எத்தனை anti incumbency இருந்தாலும், கோபி தொகுதியில் வெற்றி பெற்றவர். அதிமுக வின் ஒரு முக்கிய தலைவர். பலமான தலைவரும் கூட.

நான் எடுத்து காட்டியது ஒரே ஒரு தலைவர். இவர் போல அதிமுக வில் பல பலமான திறமையான தலைவர்கள் உள்ளார்கள். ஆனால், பாஜக விரும்புவது இந்த இரண்டு கொத்தடிமைகள் தான்.

பாஜக விரும்புவது ஒன்றுபட்ட பலம் இல்லாத அதிமுக தான். குழப்பமாக இருக்கா?. ஆமாம், அது தான் பாஜக விரும்புகிறது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் கொத்தடிமைகள் தலைமையில் வலிமை இல்லாமல் இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் பாஜக வளர முடியும் என்று பாஜக தேசிய தலைமை நம்புகிறது. ஆனால் அது தான் நடக்காது.

பாஜக வளர ஒரு வாய்ப்பு உள்ளது. இந்தி சமஸ்கிருதம் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, ஹிந்துத்துவா அரசியல் போன்றவற்றை பாஜக கைவிட்டால் தமிழ் நாட்டில் வளர வாய்ப்பு உள்ளது. என்ன, இதை எல்லாம் விட்டு விட்டால் இந்தியா முழுவதும் பாஜக தோற்று விடும்.

நன்றி!

  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

  1. The company, 룰렛 known as as|often known as} Slotie, is accused of in search of online buyers for an illegal playing operation in the metaverse. Casino earnings are taxed in certain nations however not in others. It also depends on by} whether or not you're a resident of the region by which you’re playing in} or just a visitor from another country.

    ReplyDelete

Item Reviewed: பலவீனமான அதிமுக, வளருமா பாஜக? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran