praveenkumar558@gmail.com
Follow on
Saturday, December 11, 2021

சென்னையும் நானும் : ஜெ. வீடு வேதா இல்லம்.

 வேதா இல்லம்!

எனக்கு இன்றும் நியாபகம் உள்ளது, என் சிறு வயதில் இந்த வீட்டை பார்க்க போயஸ் கார்டன் சென்று இருக்கின்றேன். தெரு முக்கு ஆரமித்து, வீடு வரைக்கும் கெடுபுடி தான். வீட்டிற்கு முன்னாள் நின்று சில நேரம் பார்த்து கொள்ளலாம். மிக பெரிய வீடு. நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பெரிய வீடு. குடும்பம் குட்டி இல்லாத ஒருவருக்கு இவ்வளவு பெரிய வீடா என்று நினைக்கும் அளவிற்கு பெரிய வீடு. 

பெரிய வீடு கட்டுவது பெரிய விடயம் அல்ல. அதை maintain செய்வது தான் கடினம். வேதா இல்லம் maintain செய்வது எல்லாம் மிக கடினம். முழு வீட்டையும் கூட்டி முடித்து CLEAN செய்யவே ஒரு வாரம் ஆகி விடும். அந்த அளவுக்கு பெரிய வீடு தான் வேதா இல்லம். முன்னாள் முதல்வர் ஜெ. மறைவுக்கு பின்னர் அந்த வீட்டை யார் பராமரித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. போன வராம் தான் நினைவு நாள் வந்தது. பெரிதாக யாரும் அவரையே நினைவில் கொள்ளவில்லை. அவர் வாழ்ந்த வீட்டை யாரு நினைவில் கொள்வார்கள். ? அதுவும் அந்த வீட்டில் அடி உதை வாங்கியவர்கள் இடிந்து விழுகட்டும் என்று தான் நினைப்பார்கள்.

இதில் போன வாரம் வந்த தீர்ப்பு படி, அந்த வீட்டிற்கு ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் தான் ஓனர். இவ்வளவு பெரிய வீட்டை எப்படி maintain செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். என்னை கேட்டால், சூட்டோட சூட்டாக வீட்டை இடித்து பிளாட் போட்டு விற்றால் life settled. யானைக்கு தீனி போட்டு வளர்ப்பது சிரமம்.. அது தான் நடக்க போகுது 😀😜 Good luck Deepa. Good location available for real estate owners 😜

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையும் நானும் : ஜெ. வீடு வேதா இல்லம். Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran