praveenkumar558@gmail.com
Follow on
Wednesday, February 15, 2017

குறைவான செல்வமே போதும்!!

அணு அளவிலான வாழ்கை வாழ ,
அளவில்லா சந்தோசம் பெற,
குறைவில்லா இன்பம் அடைய,
தடையில்லா அன்பு காட்ட,

ஆரோக்கியமான உணவு உன்ன,
நோயில்லா முதுமை அடைய,
நண்பர்கள் நிரம்பி வழிய,
எதிரிகள் இல்லாத நிலை பெற,
உண்மைகள் உரக்க உரைத்திட,
பொய்கள் வாயும் பொதிந்திட,

வெற்றிகள் குமிந்திட,
தோல்விகள் அகண்டிட
ஒளி  பெற்றிட ,
இருள் விலகிட,
பகுத்தறிவு ஓங்கிட
இவை யாவும்ஒ ரு சேர அமைந்திட

குறைவான செல்வமே போதும்!!


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: குறைவான செல்வமே போதும்!! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran