praveenkumar558@gmail.com
Follow on
Thursday, July 5, 2018

Facebook ஆபத்துக்கள்!

உங்கள் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தாலோ, இல்லை உங்கள் வீடு பத்திரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து Facebookஇல் Instant Location Update செய்வதை தவிர்க்கவும். நீங்கள் உங்கள் வீட்டில் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லுவது ஆபத்து.


இது உங்களை கண்காணிக்கவும் உதவும். ஆபத்து. சமீபத்தில் நடந்த எல்லா திருட்டு வேலைகளுக்கு இது தான் காரணம். நீங்கள் படத்துல(movie) இருக்கிறேன் என்று Location Update செய்தால், குறைந்தது மூன்று மணி நேரம் வீட்டுக்கு வர மாட்டிங்க என்ற தகவலை வெளியப்படையாக கொடுப்பது நல்லதல்ல. நீங்கள் Vacation போனால், போயிட்டு வந்த பிறகு Facebook Update செய்வது நல்லது.

Your safety and Privacy is important than Facebook update.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Facebook ஆபத்துக்கள்! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran