தீண்டாமை சுவர் இடிந்து பலி என்பது வருத்தமான செய்தி(December 2019). சரி, அந்த சுவர் அங்கே இருந்தது ஏன் அங்குள்ள அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை?. சரி, அவர்களுக்கு வேலை பளு அதிகம் அதனால் தெரியாமல் இருந்து இருக்கலாம். அங்கு உள்ள உள்ளூர் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அங்கு இருக்கும் தீண்டாமை சுவர் பற்றி தெரியாதா.? 25அடி உயரத்தில் இருக்கும் அந்த தீண்டாமை சுவர் எப்படி எல்லோர் கண்ணுக்கும் தெரியாமல் இன்று 17 உயிர் பலிகொடுத்த பின்னர் தெரிகின்றது.? அதை அங்கு கட்ட அனுமதித்தது யார்.? ஒரே நாளில் கட்டி இருக்க முடியாது. கட்டும்வரை அரசு அதிகாரிகள் உள்ளூர் அரசியல் தலைவர்கள் ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்கள்.? இந்த கேள்விகளுக்கு யாரும் விடை தரப்போவது இல்லை.
இன்னும் இரண்டு நாளைக்கு பேசு பொருளாக இந்த செய்தி இருக்கும். அடுத்த தீண்டாமை சுவர் விழும்வரை அனைவரும் காத்து கொண்டு இருப்பார்கள். சரி செத்தவர்கள் 17 இந்துக்கள் தான். இந்துக்களின் காவல் தெய்வங்கள் மௌனமாக இருப்பது ஏன்.?
ஆசன வாயை கூட திறக்க மாட்டார்கள். நிற்க.
-------------------------------------------------------------------
மதுரை மாவட்டத்தில் பாப்பா பட்டி மற்றும் கீரிப்பட்டி என்று இரண்டு கிராமங்கள் உள்ளது. இந்த இரண்டு கிராம பஞ்சாயத்துக்கு பல ஆண்டுகள் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை. காரணம் அது தனித்தொகுதி. பெரும்பான்மையாக இருக்கும் மற்றொரு சமூகம் ஒரு தலித்தை தலைவராக ஏற்க மறுக்கின்றார்கள். ஒரு முறை தேர்தல் நடந்து வெற்றி பெற்றவர்கள் உடனே ராஜினாமா செய்தார்கள். சமீபத்தில் இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளது. அதில் பாப்பா பட்டி கீரிப்பட்டிக்கு தேர்தல் நடத்த முடியுமா என்று தெரியவில்லை. நடந்தாலும் தலைவர் அந்த பதவியில் தொடர்வாரா என்று தெரியவில்லை. சரி இந்த பிரச்னையை ஏன் அரசு தீர்க்க முயற்சி செய்ய வில்லை.?நிற்க

இந்த பிரச்சனைகளில் உள்ளூர் அரசியல் தலைவர்கள் பற்றி கவலை கிடையாது. ஒட்டு அரசியலில் இருப்பவர்களை ஒன்றும் சொல்லமுடியாது. பெரும்பான்மை ஓட்டுக்காக தான் அவர்கள் செய்யப்படுவார்கள். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு அதிகாரிகள் தான். அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒரு வகையான ஜாதிய எண்ணமாக தான் இருக்க முடியும்.
அதிகார பகிர்வு அந்த ஒடுக்க பட்ட சமுகத்திற்கு இன்னும் பரவலாக செல்லவில்லை என்று தான் பொருள் கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு சமமாக இருக்கும் வரை இது போன்ற பலிகள் நடந்து கொண்டு தான் இருக்கும். இடஒதுக்கீடு இருந்தும் சமமான அதிகார பகிர்வு செல்லாமல் உயிர் பலிகள் நடக்கின்றது. இடஒதுக்கீடு இல்லை என்றால் இந்த சமூகம் இன்னும் பல பலிகளை சந்திக்க நேரிடும்.
குறிப்பு: கிட்டத்தட்ட IIT Madras மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமும் இது தான்(November 2019). அதிகார பகிர்வு சமமாக இருந்து இருந்தால் பாத்திமாவிற்கு ஒரு ஆதரவு கரம் இருந்து இருக்கும். அது இல்லாமல் போனது தான் மரணத்திற்கு காரணம்.
இன்று இட ஒதுக்கீட்டை ரத்து, இல்லை அதை நீர்த்து போகும் செயல் நடைபெறுகின்றது. இது பெரும் ஆபத்து. அதிகார குவியலுக்கு மீண்டும் வழிவகுக்கும். பலிகள் அதிகரிக்கும்.
Reservation will help us to distribute the power equally across all the section of the people and maintain a balanced society.
Let's save our Reservation policy and protect our people.
நன்றி

0 comments:
Post a Comment