praveenkumar558@gmail.com
Follow on
Friday, June 19, 2020

யார் தமிழன்?

கேள்வி:யார் தமிழன்? விளக்கம் தருக.

தமிழை தாய்மொழியாக கொண்ட அனைவரும் தமிழர்கள் தான். அவர்கள் இந்த உலகத்தில் எங்கு இருந்தாலும் எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் அவர்கள் தமிழர்கள் தான். பிற மொழியை தாய் மொழியாக கொண்ட நபர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் தமிழ் நாட்டில் வாசிக்கலாம். தமிழ் மொழி பேசலாம். ஆனால் அவர்கள் தமிழர்கள் கிடையாது.


உதாரணம்:தமிழ் நாட்டில் பிறந்து தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழ் நாட்டில் பிறந்து இருந்தாலும் தமிழ் தெரிந்து இருந்தாலும் அவர்கள் தெலுங்கர்கள் தான். ஒருவரின் தாய் மொழியை வைத்து தான் அவர் எந்த இனம் என்று கூற முடியும். வாழும் இடத்தை வைத்தோ தெரிந்த மொழிகள் வைத்தோ கூற முடியாது.

நன்றி

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: யார் தமிழன்? Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran