praveenkumar558@gmail.com
Follow on
Friday, December 24, 2021

Taxi கதைகள் - புதிய தொடர்!

 வணக்கம் நண்பர்களே,

சென்னையும் நானும் என்னும் தொடரை என் இணையதளத்தில் தொடர்ந்து எழுதி கொண்டு வருகிறேன். கிட்டத்தட்ட 2000 பேருக்கு மேல் என் சென்னை கதைகளை வாசித்து உள்ளார்கள். ஒரு சிலர் நேரடியாகவே என்னை பாரட்டினீர்கள். உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் என் நன்றிகள். இதற்கு முன்னர் என் சென்னை கதைகளை நீங்கள் படிக்கவில்லை என்றால், கீழ் இருக்கும் சுட்டியில் படிக்கலாம். படித்து விட்டு உங்கள் விமர்சனங்களை அன்போடு கூறுங்கள். 

https://www.praveenkumarrajendran.in/search/label/Madras?max-results=7&m=1

சரி, அடுத்தது என்ன என்று கேட்கும் நண்பர்களுக்கு நான் கூறும் பதில்

"Taxi கதைகள்"

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் நான் சென்னையில் taxi களை பயன்படுத்தி இருந்தேன். ஒவ்வொரு பயனும் ஒவ்வொரு அனுபவம். எந்த எந்த அனுபவங்கள் எல்லாம் நியாபகம் உள்ளதோ, அவைகளை எல்லாம் நான் தொடராக எழுத போகிறேன். 


என் புதிய தொடரான, 'taxi கதைகளை' படித்து விட்டு உங்கள் விமர்சனங்களை கூறுங்கள். எப்போதும் உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு தேவை.

மிக்க நன்றி. வணக்கம்.

இப்படிக்கு

உங்கள் நண்பன்

பிரவீன் குமார் ராஜேந்திரன்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Taxi கதைகள் - புதிய தொடர்! Rating: 5 Reviewed By: Praveen Kumar Rajendran